இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!

0
இனிமே இதெல்லாம் சரிபட்டு வராது.. வாய்ப்பிற்காக ஆயுதத்தை கையில் எடுத்த நடிகை வாணி போஜன்!
ஜன்னல் வைத்த ஜாக்கெட்.. பளிங்கு தேகம்.. சேலையில் சிலையாய் மின்னும் நடிகை வாணி போஜன்!

அனைத்து சின்னத்திரை நடிகைகளுக்குமே சினிமாவில் கால் பதிக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அவ்வாறு தன் கனவை நினைவாகியவர் தான் வாணி போஜன். இவர் ஆஹா, தெய்வ மகள் ஆகிய சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் பேமஸ் ஆனார்.

 

பின்னர் வெள்ளித்திரையில் ஒ மை கடவுளே படத்தில் நடித்தார். வாணி போஜன் தற்போது வரை நடித்தது முக்கால்வாசி Double Heroine Subject படங்களே. இது ஒருபக்கம் அவரின் ரீச்சை குறைக்க மறுபுறம் சீரியல் போலவே ஹோம்லியாக நடித்து வந்தார். ஆனால் தற்போது தான் அது எல்லாம் வேளைக்கு ஆகாது என்று வாணி போஜன் புரிந்து கொண்டுள்ளார்.

இதனால் மற்ற நடிகைகள் போல் கவர்ச்சி காட்ட இருப்பதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் எந்த கதாபாத்திரங்களாக இருந்தாலும் நடிக்க தயார் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருவதால் தற்போது தான் வாணி போஜன் களத்தில் குதித்துள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here