புடவையில் இடுப்பு மடிப்பை காட்டி புகைப்படத்தை வெளியிட்ட வாணி போஜன் – இணையத்தில் வைரல்!!

0
இவ்வளவு அழக எங்க ஒளிச்சு வச்சுருந்திங்க- ஸ்லீவ் லேஸ் சேலை கட்டி தேவதை போல் வந்த வாணி போஜன்!

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நாயகியாக நடித்தவர் வாணி போஜன். சின்னத்திரையில் இருந்த வாணி போஜனுக்கு வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே ஓ மை ‘கடவுளே படத்தில் நடித்தார். தற்போது சேலையில் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

வாணி போஜன்

தமிழில் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் வாணி போஜன். இவர் நடித்த தெய்வமகள் சீரியல் செம ஹிட் அடித்தது. இவரின் அந்த போல்டான நடிப்பும் துணிச்சலும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

vani bhojan

பிரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தது போல இவருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது. மேலும் தெய்வமகள் சீரியல் நடிக்கும்போதே சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார் வாணிபோஜன்.

vani bhojan

சீரியல் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற வாணி போஜனுக்கு வெள்ளித்திரையில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் அவரின் நடிப்புக்கும் மக்களிடையே அங்கீகாரம் கிடைத்தது. தற்போது ஓ மை ‘கடவுளே படத்தில் நடித்த வாணி போஜனுக்கு திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

vani-boojan-

மேலும் பல படங்களில் நடித்து வருகிறார் வாணி போஜன். தற்போது பிரபல நடிகரான விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. அந்த படத்தின் போஸ்டர் கூட வைரலானது.

vani-boojan-

மேலும் தற்போது சேலை அணிந்து இடுப்பை காட்டியவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஒருவேளை படவைப்புக்கு இப்படி செய்கிறாரோ?? என்று பலரும் கிண்டலடித்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here