துப்பட்டாவுடன் சேர்த்து ரசிகர்களையும் பறக்க வைத்த வாணி போஜன்.. கொளுத்தும் அழகில் வெளியான புகைப்படங்கள்!!

0

தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்ளுக்கு பரிச்சியமானவர் தான் வாணி போஜன். பின்னர் சீரியலில் இருந்து விலகி சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கேற்றார். மேலும் சினிமா வாய்ப்பிற்கும் தொடர்ந்து அடி போட்டு வந்தார்.

அப்பொழுது இவருக்கு அடித்த ஜாக்பாட் தான் ஓ மை கடவுளே திரைப்படம். அதை தொடர்ந்து வைபவ் உடன் லாக்கப் படத்தில் நடித்தார். சீயான் 60 படத்திலும் நடித்து வருகிறார். இதனால் அம்மணிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மேலும் இவர் தன் அழகை போட்டோஷூட் மூலம் வெளிப்படுத்தவும் வாணி தவறியதில்லை. அந்த வகையில் தற்போது துப்பட்டாவை சுழற்றி ரசிகர்களை பறக்க வைத்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here