இப்படி தனியாக போகாதீங்க.. கடத்திட்டு போயிட போறாங்க – தங்க சிலை போல் கடற்கரையில் வாணி போஜன்!

0
இப்படி தனியாக போகாதீங்க.. கடத்திட்டு போயிட போறாங்க - தங்க சிலை போல் கடற்கரையில் வாணி போஜன்!

சன் டிவி தொடரான தெய்வ மகள் என்ற தொடரில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை வாணி போஜன். சினிமாவில் ஒரு நாயகியாக நடிக்க அனைத்து பொருத்தங்களும் இவரிடம் இருந்ததால் குறுகிய காலத்திலேயே இவருக்கு பட வாய்ப்பு கிடைத்தது.

ஒ மை கடவுளே படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அவர் ஒரு இரண்டாம் கதாநாயகியாக தான் அந்த படத்தில் நடித்து இருப்பார். இருப்பினும் இவருக்கு அதிக ரசிகர்கள் உருவானார்கள். பின்னர் லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

 

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது பாயும் ஒளி நீ எனக்கு, தாள் திறவா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி போட்டோஷூட் செய்யும் பழக்கம் கொண்டவர் வாணி போஜன். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here