நடிகர்  தனுசுடன் 2 டாப் நாயகிகள் திடீர் சந்திப்பு – வைரலாகும் ரிசன்ட் போட்டோஸ்!!

0
நடிகர்  தனுசுடன் 2 டாப் நாயகிகள் திடீர் சந்திப்பு - வைரலாகும் ரிசன்ட் போட்டோஸ்!!

நடிகர் தனுஷை, தமிழ் சினிமாவின் இரண்டு  டாப் நாயகிகள்  நேரில் சென்று சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.

வைரல் போட்டோ:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர்  நடிகர் தனுஷ். இவர் தனது திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம், கோலிவுட்டுக்கு மிகப்பெரிய  சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் சமீபத்திய மாறன் உள்ளிட்ட படங்கள் எதுவும் எதிர்பார்த்த அளவு ரீச் அடையாததால், இந்த படத்தில் முழு உழைப்பையும் போட்டு மிகப்பெரிய வெற்றி கொடுத்துள்ளார். தற்போது திருச்சிற்றம்பலம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த நிலையில் நடிகர், தனுஷை 90ஸ் ஃபேவரைட் ஹீரோயின்களான பிரியாமணி மற்றும் ஜெனிலியா ஆகியோர் சந்தித்துள்ளனர். ஜெனிலியா தனது கணவருடன் சென்று தனுசை பார்த்துள்ளார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஆனால் இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து கருத்துக்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here