சேலையில் செம டக்கரு நீங்க.. சைடு போஸில் இளசுகளை வசப்படுத்திய நடிகை வாணி போஜன்!

0
சேலையில் செம டக்கரு நீங்க.. சைடு போஸில் இளசுகளை வசப்படுத்திய நடிகை வாணி போஜன்!

சீரியல்களில் நடித்து சினிமாவிற்குள் கால் வைத்தவர் நடிகை வாணி போஜன். இந்த பார்முலா அவருக்கு நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. இவர் முதன் முதலில் நடித்த ஒ மை கடவுளே திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து லாக்கப், மலேஷியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார். அழகான நடிப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்தபடி பட வாய்ப்புகள் இவருக்கு அமையவில்லை.

இதையடுத்து தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்க தயார் என வாணி போஜன் முடிவெடுத்தார். இதனைத்தொடர்ந்து தனது கவர்ச்சியான படங்களை அவர் தற்போது வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து பட வாய்ப்புகள் அவர் வீட்டு கதவை தட்ட தொடங்கியுள்ளன.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது பத்து தல, பாயும் ஒளி நீ எனக்கு உள்பட பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வாணி போஜன். இந்நிலையில் சேலையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here