பீச்சில் இருந்து பப் வரை கும்மாளமடிக்கும் அடிக்கும் வாணி போஜன்.. சமூகவலைத்தளத்தில் Hot வீடியோ!!

0

கோலிவுட்டில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை வாணி போஜன். இவர் சீரியலில் இருக்கும் போதே சின்னத்திரை நயன்தாரா என்று செல்லமாக அழைக்கப்பட்டார். சினிமா பயணமும் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாகவே அமைந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் முதன் முதலாய் நடித்த ஒ மை கடவுளே படம் நல்ல விமர்சனத்தை பெற்றது. என்னதான் இவர் இரண்டாம் நாயகியாக நடித்து இருந்தாலும் ஹீரோயினுக்கு உண்டான பெயர் இவருக்கும் அந்த படத்தில் கிடைத்தது. பின்னர் லாக்கப், மலேசியா டு அம்னீஷியா ஆகிய படங்களில் நடித்தார்.

இவரின் மகான் படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதில் விக்ரம் நாயகனாக நடித்து உள்ளார். தற்போது கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ள வாணி போஜன் அங்கு தான் சென்ற இடங்களை மொத்தமாக ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார். அது இவரின் ரசிகர்கள் மத்தியில் வேகமாக ஷேர் ஆகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here