விஜய் டிவியில் புதிதாக களமிறங்கும் ரியாலிட்டி ஷோ – மக்களே கொண்டாட்டத்திற்கு தயாராகுங்க!!

0
உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய விஜய் டிவி தொகுப்பாளினி - அவரே வெளியிட்ட வீடியோ!!

விஜய் டிவி, புத்தம் புதிதாக ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்ப தயாராகி வருவதாக அப்டேட் கிடைத்துள்ளதை அடுத்து, ரசிகர்கள் மிகுந்த ஆவலாக காத்திருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்கள் வெயிட்டிங் :

விஜய் தொலைக்காட்சியில் சீரியல்களுக்கும், ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் பஞ்சமில்லை. அந்த வகையில், நாள் தோறும் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் களமிறக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில், பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்த வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வகையில், தற்போது “எங்க வீட்டு பிக்பாஸ் ” என்ற ரியாலிட்டி நிகழ்ச்சி புதிதாக தொடங்கப்பட உள்ளது.

இது குறித்த அப்டேட் உடன் நகைச்சுவை நடிகை தீபா உள்ளிட்டோர் இடம் பெற்ற போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை அதிகமாக்கியுள்ளது. விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இதை எதிர்பார்த்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here