வலிமை திரைப்படம் குறித்து சென்சார் போர்டு வழங்கிய சுவாரசிய தகவல் – நாளுக்கு நாள் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!!

0

வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படம் எவ்வளவு மணி நேரம் உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான தகவலும் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வலிமை திரைப்படம்:

எச்.வினோத் இயக்கத்தில் தற்போது அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. ட்ரைலரில் எதிர்பார்த்ததை விட அதிகமாக மாஸ்ஸான பல வசனங்கள் இடம்பெற்றுருந்தன. மேலும் இந்த திரைப்படத்திற்கு சென்சார் U/A சான்றிதழை வழங்கியுள்ளது மற்றும் இந்த திரைப்படம் இரண்டு மணி நேரம் 58 நிமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த திரைப்படத்தின் காட்சிகள் இருப்பதால் கண்டிப்பாக விறுவிறுப்பான பல ஆக்ஷன் காட்சிகள் இடம் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளுக்கு நாள் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்கள் வந்து கொண்டிருப்பதால் ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here