செஞ்சு வச்ச சிலையாக போஸ் கொடுத்து அசத்திய அதுல்யா ரவி – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அதுல்யா ரவி வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

அதுல்யா ரவி

தமிழில் வெளியான ‘காதல் கண் கட்டுதே’ படத்தில் நடித்ததன் மூலம் கல்லூரி மாணவர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் அதுல்யா ரவி.

ஆரம்பத்தில் இவருக்கு நடிக்க வீட்டில் பல எதிர்ப்புகள் தெரிவித்த வண்ணம் இருந்துள்ளனர். அதையெல்லாம் தாண்டிதான் இவர் இந்த அளவிற்கு முன்னேறி உள்ளார்.

இப்பொழுது வெளியான முருங்கை சிப்ஸ் திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் ஓரளவுக்கு ஹிட் கொடுத்தது.

லாக்டவுன் சமயத்திலிருந்து அதுல்யா ரவி கையில் எடுத்த ஒரு ஆயுதம் போட்டோஷூட். இப்பொழுது தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவரின் போட்டோ ஒன்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here