காதலியை கரம்பிடித்த வலிமை பட நடிகர் – அழகிய திருமண புகைப்படங்கள் இதோ!

0
காதலியை கரம்பிடித்த வலிமை பட நடிகர் - அழகிய திருமண புகைப்படங்கள் இதோ!
கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான படம் வலிமை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் படம் வெளியானதால் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது இப்படம். மேலும் குறுகிய நாட்களிலேயே 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை பெற்றது வலிமை.

இதில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்து இருந்தார். அவருக்கு நண்பராக அமித் என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துருவன் நடித்து இருந்தார்.
தற்போது நடிகர் துருவனுக்கு தனது காதலியுடன் திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவருக்கு கடந்த மார்ச் 28ம் தேதி பெற்றோர்கள் முன்னிலையில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்று உள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ajmal Latheef (@ajmal_photography_)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here