வாரிசு இசை வெளியீட்டு விழா., தொகுப்பாளர் இந்த பிக் பாஸ் பிரபலமா? லீக்கான மாஸ் அப்டேட்!!

0
வாரிசு இசை வெளியீட்டு விழா., தொகுப்பாளர் இந்த பிக் பாஸ் பிரபலமா? லீக்கான மாஸ் அப்டேட்!!
வாரிசு இசை வெளியீட்டு விழா., தொகுப்பாளர் இந்த பிக் பாஸ் பிரபலமா? லீக்கான மாஸ் அப்டேட்!!

விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

வாரிசு

வம்சி இயக்கத்தில் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தமிழ் இசையமைத்துள்ளார் வாரிசு படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இந்த படத்தின் தீ மற்றும் ரஞ்சிதமே பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ரிங் டோன் ஆகவே உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இம்மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதாவது வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் சீசன் 5 டைட்டில் வின்னர் ராஜு தான் தொகுப்பாளராக இருக்கிறார். இந்த விஷயத்தை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கமலின் விக்ரம் பட வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட சன் டிவி சீரியல் நாயகி., அவரே கொடுத்த ஓபன் டாக்!!

அதில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து அவரே அந்த பதிவை நீக்கியுள்ளார். தற்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here