கமலின் விக்ரம் பட வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட சன் டிவி சீரியல் நாயகி., அவரே கொடுத்த ஓபன் டாக்!!

0
கமலின் விக்ரம் பட வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட சன் டிவி சீரியல் நாயகி., அவரே கொடுத்த ஓபன் டாக்!!
கமலின் விக்ரம் பட வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட சன் டிவி சீரியல் நாயகி., அவரே கொடுத்த ஓபன் டாக்!!

சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படம் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

விக்ரம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன்பு கமல் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் விக்ரம். இந்த படத்தில் கமலின் நடிப்பு மட்டுமல்லாது வில்லன் கேரக்டரில் விஜய் சேதுபதியும் அசத்தி இருப்பார். இது தவிர படத்தின் முடிவில் சூர்யா, ரோலக்ஸ் கேரக்டரில் மாஸாக என்ட்ரி கொடுத்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த படம் தற்போது வரை ரசிகர்களுக்கு பிடித்த ஒரு மூவியாக உள்ளது. இப்படி இருக்கையில் இப்படம் குறித்த ஒரு அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் ஏஜென்ட் டினாவின் நடிப்பு ரசிகர்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியது. இந்த கதாபாத்திரத்தில் வசந்தி தான் நடித்திருப்பார். இவர் பிரபல டான்ஸ் மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படத்தில் இவருக்கு டப்பிங் வாய்ஸ் ஆக முதலில் சின்னத்திரை நடிகை தேவிப்பிரியாவை தான் லோகேஷ் தேர்வு செய்துள்ளார்.

பார்த்திபனுடன் நெருக்கமாகும் காவியா.., கடுப்பின் உச்சத்தில் பார்வதி.., பரபரப்பான ஈரமான ரோஜாவே 2!!

ஆனால் அவரது குரல் அந்த கேரக்டருக்கு செட்டாக வில்லை என்பதால் இறுதியில் வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தேவிப்பிரியா இந்த வாய்ப்பு என்னிடம் இருந்து பறிபோனது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் அது என்னுடைய தவறுதான் என்று கூறியுள்ளார். தேவிப்பிரியா சின்னத்திரை மட்டுமல்ல அது வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சன் டிவியின் பிரபல சீரியல்களில் வில்லியாக நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here