இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணமழை தான்., ரூ.7,500 வரை UPI கேஷ்பேக்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0
இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு பணமழை தான்., ரூ.7,500 வரை UPI கேஷ்பேக்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள், டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. அந்த வகையில் DCB தனியார்துறை வங்கிகள் “மகிழ்ச்சியான சேமிப்பு கணக்கு” என்ற திட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த கணக்கை UPI செயலியில் இணைத்து டெபிட் பரிவர்த்தனை செய்வதன் மூலம், மாதந்தோறும் ரூ.625 வரை கேஷ்பேக் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

அதன்படி ஒரு நிதியாண்டில் ரூ.7,500 வரையிலும் கேஷ்பேக் கிடைக்கும். இருந்தாலும் குறைந்தபட்ச UPI பரிவர்த்தனை ரூ.500, குறைந்தபட்சம் ரூ.25,000 பேலன்ஸ் போன்ற நிபந்தனைகளும் வைத்துள்ளனர். அதேபோல் இந்த கணக்கின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு RTGS, NEFT, IMPS  மற்றும் ATM வித்ட்ராவல் ஆகிய பரிவர்த்தனைகளை வரம்பற்ற முறையில் இலவசமாக பெறலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IND vs ENG 2ND TEST: அடுத்தடுத்து விலகும் இந்திய சீனியர் வீரர்கள்…, வெளியான உண்மை காரணங்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here