உலக நாயகன் கமலஹாசனின் மூத்த பேரனா இது?? எவ்ளோ  வளர்ந்துட்டாரு?? புகைப்படம் உள்ளே!!

0
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த  பேரனா இது?? எவ்ளோ  வளர்ந்துட்டாரு?? புகைப்படம் உள்ளே!!
தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்த கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் சினிமாவையும் தாண்டி அரசியலிலும் இணைந்து மக்களுக்கு பல சேவைகளை செய்து வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் கமலஹாசனுக்கு என்று தனி வரவேற்பு இருக்க தான் செய்கிறது. இப்படி சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் கமலஹாசனின் மூத்த பேரன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது கமலஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரு அண்ணன்கள் உள்ளது நமக்கு தெரிந்த விஷயம் தான். இதில் சாருஹாசனின் மகள் தான் சுஹாசினி. இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் மனைவி என்பது நாம் அறிந்த ஒன்று தான். இந்நிலையில் சுஹாசினியின் மகன் நந்தன் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும் கமலின் மூத்த பேரன் இவ்வளவு வளர்ந்து விட்டாரா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here