விவேக்கை ஓரங்கட்டிய முக்கிய நடிகர்கள்.., நகைச்சுவை நடிகருக்கு இப்படி ஒரு சம்பவமா?? வெளிவந்த உண்மை!!

0
விவேக்கை ஓரங்கட்டிய முக்கிய நடிகர்கள்.., நகைச்சுவை நடிகருக்கு இப்படி ஒரு சம்பவமா?? வெளிவந்த உண்மை!!
விவேக்கை ஓரங்கட்டிய முக்கிய நடிகர்கள்.., நகைச்சுவை நடிகருக்கு இப்படி ஒரு சம்பவமா?? வெளிவந்த உண்மை!!

தமிழ் சினிமாவில் யூத், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்ம வீட்டு கல்யாணம், தூள் போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து தனது நகைச்சுவை மூலம் பிரபலமானவர் தான் சின்னக் கலைவாணர் விவேக். தனது நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்ட விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவர் இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவரது நகைச்சுவைகள் இன்னும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். இந்நிலையில் இவர் குறித்த ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது இயக்குனர் ராமநாராயணன், விவேக்கிடம் நீங்களே ஒரு நடிகரை வைத்து கதை சொல்வது போன்ற காட்சி எடுங்கள் என கூறியுள்ளார்.

‘சாமி சாமி’ பாட்டுக்கு அந்த நபருடன் ஆட்டம் போட்ட அதிதி.., ரஷ்மிகாவவே மிஞ்சிட்டீங்க.., வைரலாகும் வீடியோ!!

இதனால் விவேக் இந்த படத்தை எடுக்க பிரசாந்த், விஜயிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் நடிக்க ஒத்துக் கொள்ளவில்லை. பிறகு இந்த காட்சியில் நடிக்க விஜயகாந்த் சம்மதித்துள்ளார். இந்த நிகழ்வை விவேக் முன்பு ஒரு பேட்டியில் பிரசாந்த், விஜய் என்னை நிராகரித்தது மிகவும் வருத்தமாக இருந்துள்ளது என குறிப்பிட்டிருந்தார். இப்போது இந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here