பிரபல சேனல்களை அலேக்காக தூக்கிய சன் டிவி – ஃபர்ஸ்ட் பிளேஸ்ல கெத்தா உட்காந்துடீங்களே!!

0
சரிவை சந்திக்கும் விஜய் டிவி
சன் டிவியை டிஆர்பியில் தூக்கி சாப்பிட்ட விஜய் டிவி - ஒரே வாரத்தில் டாப்புக்கு போன நம்பர் 1 சீரியல்!!

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் மக்களுக்கு கொள்ளை பிரியம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

டிஆர்பி லிஸ்ட்:

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் மக்களுக்கு கொள்ளை பிரியம். அந்த அளவிற்கு நாள் தோறும் புது புது வகையான தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்வுகளை வைத்து, எந்த சேனல் அதிக பார்வையாளர்களை கடந்து முதல் இடத்தை பெற்றுள்ளது என்பது குறித்த டிஆர்பி பட்டியல் வாரம்தோறும் வெளியாகும். தற்போது இந்த வாரத்துக்கான லிஸ்ட் வெளியாகியுள்ளது.

இதில் முதல் இடத்தை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இதே போல், அடுத்தடுத்த இடங்களை விஜய் டிவி, ஜீ தமிழ், கே டிவி  மற்றும் விஜய் சூப்பர் உள்ளிட்ட சேனல்கள் பெற்றுள்ளது. இணையத்தில் வெளிவந்த இந்த டாப் 5 சேனல் டிஆர்பி லிஸ்ட் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here