விஜய் சேதுபதியை ஓவர் டேக் செய்த நடிகர் தனுஷ் – ஒரே வருஷத்துல 9 படமா??

0

நடிகர் தனுஷ் தற்போது அடுத்த ஆண்டில் 9 படங்கள் வரை நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஒரே வருடத்தில் அதிக படங்களில் கமிட் ஆன தமிழ் நடிகர்கள் அனைவரையும் தனுஷ் தற்போது ஓவர்டேக் செய்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகர் தனுஷ்:

தமிழ் சினிமாவில் வெற்றி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்தார். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பது எல்லாம் முன்னணி இயக்குனர்களின் படங்கள் தான்.இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில் தனுஷ் கைவசம் 9 படங்கள் உள்ளது.

மேலும் தனுஷை வைத்து இயக்கும் இயக்குனர்களின் பெயர்களும் வெளியாகி உள்ளது. இந்த வரிசையில் இயக்குனர்கள் கார்த்திக் நரேன், ரூஸோ பிரதர்ஸ், செல்வராகவன், வெங்கி அட்லுரி, சேகர் கம்முலா, ராம்குமார், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், அருண் மாதேஸ்வரன் என 9 இயக்குனர்கள் படத்தில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு வரிசையாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புகளுடன் தனுஷின் ரசிகர்கள் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here