9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ – இணையத்தை தெறிக்கவிடும் ட்ரெண்டிங் மீம்ஸ்!!

0

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி என்று அறிவித்திருந்தார். இதனால் மாணவர்கள் அனைவரும் செம்ம குஷியில் இருந்து வருகின்றனர். இது தான் கன்டென்ட் என்று மீம் கிரியேட்டர்கள் தங்களது மீம்கள் மூலமாக இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

தேர்வின்றி தேர்ச்சி

கொரோனா நோய் தொற்று காரணமாக தமிழக அரசு 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேர்வுகளின்றி ஆல் – பாஸ் என்று அறிவித்திருந்தது. இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர்.

கவர்ச்சி பொங்க ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப் போன ரசிகர்கள்!!

இதனை தங்களது கண்டெண்ட்டாக எடுத்து கொண்டு சமூகவலைத்தளங்களில் மீம் கிரியேட்டர்கள் மீம்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில சுவாரஸ்யமான மீம்ஸ்…,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here