கவர்ச்சி பொங்க ஒர்க் அவுட் செய்யும் நடிகை ஐஸ்வர்யா மேனன் – சொக்கிப் போன ரசிகர்கள்!!

0

நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் திரைத்துறையில் அறிமுகமாகி சில வருடங்களே ஆனாலும், அவருக்கு என்று ரசிகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களுக்கு என்று தற்போது ஐஸ்வர்யா தான் ஒர்க் அவுட் செய்யும் விடீயோவினை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன்

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகள் அனைவரும் ஒரு காலத்தில் சில திரைப்படங்களில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பர்.

அந்த வகையில் மிகவும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தற்போது தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை வைத்திருப்பவர் தான், நடிகை ஐஸ்வர்யா மேனன்.

பாரதியை திருமணம் செய்ய தீவிரமாக திட்டம் போடும் வெண்பா – கண்ணம்மாவின் நிலை??

இவர் முதன் முதலாக, “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் தான் அறிமுகமானார். அதன் பிறகு “ஆப்பிள் பெண்ணே” மற்றும் “தமிழ் படம் 2” போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த அனைத்து திரைப்படங்களிலும் இவர் மிகவும் எதார்த்தமாக நடித்திருப்பார். இதனாலேயே இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.
அந்த வகையில் அதற்கு அடுத்து இவருக்கு என்று அவ்வளவாக பட வாய்ப்புகள் அமையவில்லை. பல நாட்களுக்கு பின்பு தான் இவருக்கு நடிகர் ஹிப் ஹாப் ஆதியுடன் இணைத்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடன் “நான் சிரித்தாள்” திரைப்படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் நன்றாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் படு பயங்கரமாக கவர்ச்சி காட்டி இருப்பார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் காரணமாக இவர் அதிகமாக பேசப்பட்டார். இந்த திரைப்படத்திற்கு பின்பாக இவர் அவ்வளவாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. இந்த பொது முடக்கத்தின் போது சில நேரங்களில் இவர் தன்னுடைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார்.

தற்போது தனது ரசிகர்களுக்காக என்று தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விடியோவை பார்க்க கிளிக் பண்ணுங்க

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here