பிக் பாஸ் சீசன் 7.. வைல்டு கார்டில் வந்த விஜய் வர்மாவுக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

0
பிக் பாஸ் சீசன் 7.. வைல்டு கார்டில் வந்த விஜய் வர்மாவுக்கு இவ்வளவு சம்பளமா?? முழு விவரம் உள்ளே!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படி இருக்கையில் மூன்றாவது வாரத்தில் evict ஆகி, மீண்டும் வைல்டு கார்டில் வந்த விஜய் வர்மா யாரும் எதிர்பாராத விதமாக நேற்று (ஜனவரி 10) மிட் – வீக் eviction மூலம் வெளியேறினார். தற்போது விஜய் வர்மா குறித்து ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இருந்த இவருக்கு ஒரு நாளைக்கு 15,000 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி முதல் 21 நாட்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரமும், அடுத்து வைல்டு கார்டாக களமிறங்கிய 44 நாட்களுக்கு 6 லட்சத்து 60 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அவருக்கு கிடைத்து இருக்கிறது. தற்போது இத்தகவல் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here