மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!!!

0
மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!!!
மக்களே அலர்ட்.., நாளை இந்த இடங்களில் மின்தடை.., உங்க ஏரியா இருக்கான்னு செக் பண்ணுங்க!!!

தமிழகத்தில் அனைத்து பகுதிகளில் மின்வாரிய ஊழியர்களால் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை மதுரை மாவட்டத்தில் உள்ள முக்கிய பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி மின் நிறுத்தம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மின்தடை செய்யப்படும் பகுதிகள்:

மதுரை பழங்காநத்தம், பத்திர அலுவலகம், நேருநகர், மாடக்குளம் மெயின் ரோடு, தேவி நகர், கிருஷ்ணா நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யா நகர், அருள்நகர், அவர் லேடி பள்ளி, துரைசாமி நகர், கோவலன் நகர், ஒய்.எம்.சி.ஏ., நகர், இ.பி.காலனி, அழகப்பன் நகர், திருவள்ளுவர் நகர், யோகியார் நகர், முத்துப்பட்டி, அழகுசுந்தரம் நகர், கென்னட் நகர், புதுக்குளம் 2வது பிட், பைக்கரா, பசுமலை, மூட்டா காலனி, விநாயகர் நகர், பெராக்கா நகர், பெத்தானி நகர், கோபாலிபுரம், விளாச்சேரி, திருநகர், பாலாஜி நகர், பாலசுப்ரமணியம் நகர், ஹார்விபட்டி, மகாலட்சுமி காலனி, முனியாண்டி புரம், குறிஞ்சி நகர், வேல்முருகன் நகர், நேதாஜி தெரு, ராம்நகர், சிருங்கேரி நகர், பைபாஸ் ரோடு, தானதவம், பொன்மேனி, ஜெய்நகர், ராஜம் நகர், ராகவேந்திரா நகர், மீனாட்சி நகர், கோல்டன் சிட்டி நகர், பாம்பன் நகர், திருமலையூர், தியாகராஜர் பொறியியல் கல்லூரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here