தமிழக மக்களே.., இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

0
தமிழக மக்களே.., இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!
தமிழக மக்களே.., இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் எச்சரிக்கை!!!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, திண்டுக்கல், தேனி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here