தமிழக இல்லத்தரசிகளே…, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் காய்கறிகள் விலை.., எவ்வளவு தெரியுமா??

0
தமிழக இல்லத்தரசிகளே…, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் காய்கறிகள் விலை.., எவ்வளவு தெரியுமா??
தமிழக இல்லத்தரசிகளே…, தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் காய்கறிகள் விலை.., எவ்வளவு தெரியுமா??

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருவதால் காய்கறிகளின் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் மாற்றமடைகிறது. தற்போது கார்த்திகை மாதம் என்பதால் காய்கறிகளின் விலை சரிவை சந்திக்காமலே உள்ளது. இந்த வகையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (நவம்பர் 28) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 90
தக்காளி 45
பெரிய வெங்காயம் 50
பூண்டு 180
இஞ்சி 240
பீன்ஸ் 45
பீட்ரூட் 30
கேரட் 30
உருளைக்கிழங்கு 60
தேங்காய் 36
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 45
கத்திரிக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here