தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் விலையில் நிகழ்ந்த அதிரடி மாற்றம்…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

0

தமிழகத்தில் இம்மாத (மார்ச்) தொடக்கத்தில் இருந்து, பருவ மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் சகுபாடி ஓரளவு அதிகரிக்கவே தினசரி சந்தைக்கு வரும் வரத்தும் உயர்ந்துள்ளது. இதன் விளைவால், காய்கறிகளின் விலை கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்ததை விட சந்தைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (மார்ச் 16) விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

மூத்த குடிமக்களுக்கான முதலீடு திட்டம்., ரூ.12 லட்சம் வட்டி கிடைக்கும்? வெளியான தகவல்!!!

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 40
தக்காளி 26
பெரிய வெங்காயம் 24
பூண்டு 250
இஞ்சி 100
பீன்ஸ் 40
பீட்ரூட் 45
கேரட் 60
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 45
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here