ரம்ஜான் எதிரொலி.., எக்குத்தப்பாக எகிறிய காய்கறி விலை.., ஒரு கிலோ நிலவரம் இதோ!!!

0

தமிழகத்தில் தொடர்ந்து காய்கறி விலையில் மாற்றம் ஏற்பட்டு கொண்டே உள்ளது. அந்த வகையில் நாளை ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு (ஏப்ரல் 10) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.

Enewz Tamil WhatsApp Channel 

காய்கறிகளின் விலை நிலவரம்
காய்கறிகள் 1kg விலையில்
சின்ன வெங்காயம் 45
தக்காளி 26
பெரிய வெங்காயம் 20
பூண்டு 307
இஞ்சி 100
பீன்ஸ் 50
பீட்ரூட் 42
கேரட் 70
உருளைக்கிழங்கு 28
தேங்காய் 25
வெண்டைக்காய் 40
அவரைக்காய் 35
கத்தரிக்காய் 50

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here