2 ரூபாய் பழைய நோட்டு இருக்கா? ரூ.5 லட்சம் கிடைக்கும்? ஆனா நிபந்தனை இதுதான்!!!

0
2 ரூபாய் பழைய நோட்டு இருக்கா? ரூ.5 லட்சம் கிடைக்கும்? ஆனா நிபந்தனை இதுதான்!!!

இன்றைய காலகட்டத்தில் பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். குறிப்பாக பழைய நோட்டு வரிசை எண்களில் 786 எனும் நம்பர் இடம் பெற்றிருக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பழைய 2 ரூபாய் நோட்டு, ரூ.5 லட்சம் வரை ஆன்லைனில் ஏலத்திற்கு செல்வதாக கூறப்படுகிறது.


அந்த நோட்டு இளஞ்சிவப்பு நிறமாகவும், 786 சீரியல் நம்பர் கொண்டதாகவும், முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் மன்மோகன் சிங் கையெழுத்து உள்ளதாகவும் இருக்க வேண்டும் என நிபந்தனை வைத்துள்ளனர். அப்படி இந்த நோட்டு உங்களிடம் இருக்கும் பட்சத்தில் Quickr, Olx, eBay போன்ற ஆன்லைன் தளங்களில் விளம்பரம் செய்து, நல்ல விலைக்கு விற்று விடலாம். இருந்தாலும் இதுபோன்ற விற்பனைகளை ரிசர்வ் வங்கி ஆதரிப்பது இல்லை. எனவே லாபமோ, நஷ்டமோ உங்களையே சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

2024ஆம் ஆண்டின் டெட் தேர்வுக்கு தயாராகுறீங்களா? மாஸ் அப்டேட்., வாங்கி பயனடையுங்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here