இன்றைய ராசிபலன் 27/02/2020 – உங்களுடைய ராசிக்கு இன்னைக்கு நாள் எப்படி இருக்குனு தெரிஞ்சுக்கோங்க..!

0

ENewz வாசகர்களே, உங்களுடைய ராசிக்கு இன்று என்னவெல்லாம் நடக்கலாம் என்பது முதல் அதிர்ஷ்ட எண் மற்றும் நிறம் வரை தெரிந்து கொள்ளுங்கள். வாழ்வில் செல்வம் கொழித்து, இன்பம் நிலைக்க எங்களுடைய வாழ்த்துக்கள்.

மேஷ ராசிபலன்:

இன்றைய தினம் அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்களுக்கு நன்மையை தரும்.  பயணத்தில் செல்லும் போது உங்களுடைய விலை மதிப்பு மிக்க பொருட்களின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு உண்டாகும். இன்றைய நாளில் நீங்கள் காதலில் விழ வாய்ப்பு உள்ளது.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளை மற்றும் வெள்ளி உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

ரிஷப ராசிபலன்:

ரிஷபம் ராசிக்காரர்களே  இன்று உங்களுக்கு மன நிறைவைத் தரும் நாளாகும்.  நெகடிவ் சிந்தனைகள் மனதில் இருந்து எடுத்து விடவேண்டும். புதிய தொழில் தொடந்துவதன் மூலம் பணம் பெருகும்.  நீங்கள் நேசிக்கும் நபர்களிடம் காதலை வெளிப்படுத்தலாம். உங்கள் துணையுடன் இனிமையாக மாலை பொழுதை கழிப்பீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மிதுன ராசிபலன்:

இன்றைய நாள் உங்களுக்கு முயற்சி எடுக்கும் நாளாகும்.  இன்று உங்களுக்கு பலவீனமான நாளாக இருக்கும். அதிக நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.  உங்கள் காதலன் அல்லது காதலி உங்களைப் பற்றி நன்றாக நினைபார்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பிர்கள். இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் படி அமையும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கடக ராசிபலன்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சியான நாளாக அமையும்.  மாலை நேரத்தில் விருந்தினர்கள் வருகை புரியலாம். முயற்சிக்கு நேரம் ஒதுக்கும் நாளாகும்.  காலை நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது நல்லது.  இன்றைய தினம் உங்களுக்கும் நம்பிக்கை நாளாகும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நிலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

சிம்ம ராசிபலன்:

இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியமான நாளாகும்.   சிறிய அளவிலான தொழில்களைச் செய்து மிக பெரிய அளவில் லாபம் ஈட்டுவீர்கள்.  காதல் வாழ்க்கை உங்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கும்.  உடல் நலனை நன்கு பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.  உங்கள் துணையின் இதமான அன்பினை இன்று நீங்கள் உணர்வீர்கள்.  இன்றைய நாள் உங்களுக்கு இனிதாக இருக்கும்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உடல் நலம் ஆரோக்கியமுடன் இருக்கும். நீங்கள் தொடங்கும் வேளையில் வெற்றியைப் பெறலாம்.  இன்று  நீங்கள் காதலை உணருவீர்கள். உங்கள் அருமையான துணையின் அன்பான அரவணைப்பை இன்று நீங்கள் உணர்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 8, கருப்பு மற்றும் நீலம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

துலாம்  ராசிபலன்:

இன்றைய தினதில் நீங்கள்  நிம்மதியாக இருப்பிர்கள்.  ஏழைகளுக்கு உதவி செய்வதால் உங்கள் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். பண வரவு அதிக அளவில் இருக்கும். உங்கள் உண்மையான நண்பர்களை புரிந்து கொள்ளமுடியும்.  உங்கள் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பிர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 2, வெள்ளி மற்றும் வெள்ளை   உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

விருச்சிக  ராசிபலன்:

விருச்சிக ராசிக்காரர்களே உங்களுக்கு இன்று வாய்ப்பு கிடைக்கும் நாளாகும்.  இன்று  நீங்கள் சிறு தொழில் மூலம் அதிக லாபம் பெறுவீர்கள்.  உங்களது திறமையை காட்டும் நாளாக அமையும். எல்லா திறமைகளையும் பயன்படுத்துங்கள் அதில் இருந்து வெற்றி கிடைக்கும்.  இன்று நீங்கள் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருப்பிர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 4, காவி   மற்றும் சாம்பல்    உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

தனுசு ராசிபலன்:

இன்றைய நாள் சில ஏழைகளுக்கு பணம் கொடுப்பதன் மூலம் இன்று நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள்.  அதிகம் சாப்பிடுவதன் மூலமாக உங்களுக்கு அதிக சக்தியை பெறுவீர்கள். இன்றைய நாளை பற்றிய கவலை உங்களுக்கு இருக்காது. உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் மனைவின் அன்பால் மறந்து விடுவீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு மற்றும் தங்கம் உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மகர ராசிபலன்:

மகர ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாகும் அலுவலகத்தில் உங்கள் திட்டங்களை வெளிப்படுத்தலாம்.  நீங்கள் பார்க்கும் வேலை மூலம் பணவரவு அதிகரிக்கும்.  எடுத்த காரியம் வெற்றிகரமாக அமையும்.  குடும்பத்தில் உங்களுக்கு நல்லபெயர் கிடைக்கும். வாழ்க்கையில் பொய் சொல்லாதீர்கள். உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 1, ஆரஞ்சு   மற்றும் தங்கம்  உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

கும்ப ராசிபலன்:

இன்றைய தினம் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் நாளாகும்.   காதலன் அல்லது காதலி மூலம் வேதனைகள் இன்று உங்களை தூங்க விடாது.  வாழ்க்கையில் திட்டமிட்டு செயல் படவேண்டும்.  நீங்கள் தொடங்கிய வேலை எளிதாக முடியும். இன்று மாலை உற்சாகமாக இருப்பிர்கள்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 7, கிரீம்   மற்றும் வெள்ளை   உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

மீன ராசிபலன்:

மீன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு நம்பிக்கையான நாளாகும்.  இன்று உங்கள் கனவு நிஜமாகும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.  உங்கள் துணை காதலும் களிப்பும் நிறைந்த வேறு ஒரு இனிய உலகுக்கு உங்களை அழைத்து செல்வார்.

இன்றைய தினத்திற்கான உங்களது அதிர்ஷ்ட எண் 5, பச்சை   மற்றும் நில பச்சை உங்களது அதிர்ஷ்ட நிறமாக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here