தமிழக ஆசிரியர்களே…, அரசு பள்ளியில் பணி நியமனம் பெற சூப்பர் வழி இது தான்…, உடனே முந்துங்கள்!!

0
தமிழக ஆசிரியர்களே..., அரசு பள்ளியில் பணி நியமனம் பெற சூப்பர் வழி இது தான்..., உடனே முந்துங்கள்!!
தமிழக ஆசிரியர்களே..., அரசு பள்ளியில் பணி நியமனம் பெற சூப்பர் வழி இது தான்..., உடனே முந்துங்கள்!!

தமிழகத்தில் பெரும்பாலான ஆசிரியர்கள், அரசு பள்ளியில் பணி நியமனம் பெற வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றாற் போல், ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், TET தேர்வுக்கு தேர்வர்கள் தங்களை சிறந்த முறையில் தயார்படுத்தி கொள்ள பிரபல ExamsDaily நிறுவனம் சலுகை விலையில் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் குறிப்பாக, TET தேர்வின் PAPER 1 மற்றும் PAPER 2 தேர்வுக்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு இந்நிறுவனம் வழங்கி வருகிறது. இதனை, தேர்வர்கள் தகுந்த முறையில் பெற்றுக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

கர்ப்பிணி பெண்களுக்கான மாஸ் திட்டம்…, அரசின் சிறப்பு ஏற்பாடு…, யூஸ் பண்ணிக்கோங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here