TNPSC தேர்வாணையத்தின் சர்வேயர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு., வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

0
TNPSC தேர்வாணையத்தின் சர்வேயர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு., வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!
TNPSC தேர்வாணையத்தின் சர்வேயர் பணியிடத்திற்கான போட்டி தேர்வு., வாய்ப்பை தவற விட்றாதீங்க!!!

தமிழகத்தில் சர்வே மற்றும் நிலப் பதிவேடு துறைகளில் உள்ள சர்வேயர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் அறிவிக்க உள்ளது. இந்த போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசுத்துறைகளில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்களுக்கு, மிகவும் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம் ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. மிக குறைந்த விலையில் ஆன்லைன் லைவ் கோர்ஸ்-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily நிறுவனத்தின் சிறப்பம்சங்கள்,

  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தேர்வர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படி தினசரி நடைபெறும் வகுப்பு மூலம் தேர்வுக்கு முன்னதாகவே தயாராகி விடலாம்.
  • கற்றல் தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் அப்போதே தெளிவான விளக்கங்களை கூறி தெளிவு படுத்தப்படும்.
  • ஒவ்வொரு பாடத்திற்கும் வாராந்திர பயிற்சி தேர்வு, நேர்காணல் பயிற்சிகளும் வழங்கப்படும்.
  • உயர்தரமான வீடியோ மற்றும் ஆடியோ கொண்ட ஆன்லைன் வகுப்பின், வீடியோ பதிவை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யலாம்.

TNPSC Surveyor and Draftsman, Online Live Course – Click here More Details

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here