TNPSC Group 7-B & 8 Exam Pattern | Online Live Course | Test Series | Mock Test!!

0
TNPSC Group 7-B & 8 Exam Pattern | Online Live Course | Test Series | Mock Test!!
TNPSC Group 7-B & 8 Exam Pattern | Online Live Course | Test Series | Mock Test!!

தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையில் கிரேடு 3 மற்றும் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப குரூப் 7B மற்றும் குரூப் 8 போட்டித்தேர்வுகளை ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது.

தேர்வு விவரங்கள்:

Exam Name TNPSC Group 7B & 8
Vacancies To be notified
Category Govt Jobs
Exam Type State Level
Exam Dates Paper 1 To Declare
Paper 2 To Declare
Eligibility 10th + HSC (or) its equivalent + UG Degree
Age Limit Minimum – 25 Year
Maximum – 35 Year With Relaxation
Selection Process Paper 1
Paper 2
Salary Rs.19,500/- to 75,900/-

தேர்வு முறை:

Subject No. Of Questions Marks Duration
Paper 1
General Studies 75 300 3 Hours
Aptitude & Mental Ability 25
General Tamil / General English 100
Total 200 300
Paper 2
இந்துமதம் (SSLC Std) 200 300 3 Hours
சைவமும் வைணவமும் (Degree Std) 
Total 200 300

இந்து மதத்தை சார்ந்த பட்டப்படிப்புக்கு மேல் படித்தவர்களுக்கு மட்டுமே நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.19,500/- முதல் 75,900/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற ஆர்வமுள்ளவர்களுக்கு “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம் Online Live Course Test Packயை அறிமுகப்படுத்தி உள்ளது. பயிற்சி வகுப்பு தொடர்பான சிறப்பம்சங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள்:

  • சிறந்த ஆசியர்களை கொண்டு பயிற்சிகள் நடத்தப்படும்.
  • மற்ற நிறுவனத்தை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் வழங்கப்படுவதுடன், மாணவர்களுக்கு எளிதில் புரியும் படியும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
  • பல சிறப்பம்சங்களை கொண்ட EXAMSDAILY நிறுவனத்தில் Group VII-B & VIII தேர்விற்கான பயிற்சி பெற விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்ட Link-ஐ கிளிக் செய்து அப்ளை செய்யவும்.
  • Group VII-B & VIII Online Live Course வகுப்புகள் 1 மணி 30 நிமிடங்கள் வரை நடைபெறும்.ஒரு முறை நடத்தப்படும்
  • இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
  • Group VII-B & VIII தேர்வுக்கு முன்னதாகவே அதற்குரிய பாடத்திட்டங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்படும்.
  • இந்த வகுப்பு தேர்வர்களுக்கு புரியும் வகையில் தமிழ் & ஆங்கிலம் என இரண்டு மொழியிலும் எடுக்கப்படும்.
  • Group VII-B & VIII ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமாக இருக்கும்.
  • Group VII-B & VIII தேர்வுக்கு தேவையான Free Online study material 1000 க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய தொகுப்புடன் வழங்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பு நடைபெறும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை உடனடியாக ஆசிரியர்களிடம் interact செய்யும் வகையில் வீடியோ அமைக்கப்பட்டுள்ளது.
  • தினசரி நடப்பு நிகழ்வுகளை உடனுக்கு உடன் “EXAMSDAILY” போர்டலில் பதிவேற்றம் செய்யப்படும்.
  • Group VII-B & VIII தேர்வுக்கு தேவையான உயர்தர Question Bank அடங்கிய தொகுப்பும் வழங்கப்படுகிறது.

What Will I Get:

  • Group VII-B & VIII Online Live Course-இல் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலுமே கற்று தரப்படும்.
  • Group VII-B & VIII குறித்த முழு விபரங்களும், Aptitude, Reasoning, General awareness, English உள்ளிட்டவைகளும் தேர்வர்களுக்கு எளிதில் புரியும்படி கைதேர்ந்த ஆசியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படும்.
  • காலை 10 மணியிலிருந்து Batch ஆரம்பிக்கும் நிலையில், உங்கள் விருப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here