TNPSC தேர்வர்களே., குரூப் 1 தேர்வில் தேர்ச்சிக்கு இது தான் முக்கியம்? மாஸ் அப்டேட்!!!

0
TNPSC தேர்வர்களே., குரூப் 1 தேர்வில் தேர்ச்சிக்கு இது தான் முக்கியம்? மாஸ் அப்டேட்!!!
TNPSC தேர்வர்களே., குரூப் 1 தேர்வில் தேர்ச்சிக்கு இது தான் முக்கியம்? மாஸ் அப்டேட்!!!

தமிழ்நாடு அரசின் “குரூப் 1” துறை பதவிகளில் 32 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. ப்ரீலிம்ஸ், மெயின்ஸ் மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று நிலைகளாக நடைபெற உள்ள தேர்வில் தேர்ச்சி சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், ரூ.9,000 கட்டணத்தில் குரூப்-1 தேர்வுக்கான “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily பயிற்சி வகுப்பின் சிறப்பம்சங்கள்,
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்
  • கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வாரந்தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படுவதால், தேர்வர்கள் அச்சமின்றி இலக்கை எளிதாக அடையலாம்.
  • தேர்வுக்கு முன்னதாகவே அனைத்து பாடத்திட்டங்களும் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப நடத்தி முடிக்கப்படும்.
  • ஆன்லைன் வகுப்பின் போது ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் உடனடியாக, எவ்வித Noises இல்லாமல் Interact செய்ய வீடியோ மற்றும் ஆடியோ உயர்தரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
  • ஒரு முறை நடத்தப்படும் இந்த ஆன்லைன் வகுப்புக்கான வீடியோவை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here