TNPSC தேர்வர்களே., “குரூப் 1” தேர்வு அறிவிப்பு எப்போது? வெற்றி பெற எது கட்டாயம்? வெளியான முக்கிய தகவல்!!!

0
TNPSC தேர்வர்களே.,
TNPSC தேர்வர்களே., "குரூப் 1" தேர்வு அறிவிப்பு எப்போது? வெற்றி பெற எது கட்டாயம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ்நாடு அரசின் துணை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 32 “குரூப் 1” பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNPSC தேர்வாணையம் விரைவில் வெளியிட உள்ளது. இந்த குறைந்தபட்ச பணியிடங்களுக்கான தேர்வில் எப்படி? வெற்றி பெறுவது என பலரும் குழப்பத்துடன் உள்ளனர். இவர்களுக்காகவே பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், மிக குறைந்த ரூ.9,000 கட்டணத்தில் “ஆன்லைன் லைவ் கோர்ஸ்”-ஐ அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த Examsdaily-ன் சிறப்பம்சங்கள்,

  • குறுகிய காலத்தில் தேர்வுக்கு தயாராகி வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிகாட்டுதல்களையும் தீர்க்கமுடன் வழங்கி தேர்ச்சி பெற செய்து வருகிறது.
  • CESE தேர்வில் அனுபவம் நிறைந்த மற்றும் திறமையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • தேர்வுக்கான அனைத்து பாடத்திட்டங்களும் ஆரம்ப நிலை முதல் அதன் சிக்கலான நுண் பிரிவு வரை தேர்வர்கள் புரிந்து கொள்ளும் சொல்லித் தரப்படுகிறது.
  • தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ற மொழியில் பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  • மற்ற நிறுவனங்களை ஒப்பிடுகையில் குறைந்த விலையில் தரமான பயிற்சிகள் வழங்கப்படும்.
  • கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here