TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு குட் நியூஸ்.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா.., முக்கிய அறிவிப்பு வெளியீடு!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதையடுத்து தேர்வர்கள் பலரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மேலும் இந்த தேர்வில் வெற்றி பெற 6 முதல் 10ம் வகுப்பு பாட புத்தகங்களை படிப்பது மிக கட்டாயம். ஆனால் குறுகிய காலத்தில் அனைத்து பாடப்புத்தகங்களையும் படிக்க முடியாமல் பலரும் கடைசி நேரத்தில் திணறுகின்றனர். இவர்களுக்காகவே பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் 6 முதல் 10ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து TNPSC தேர்வுக்கு கேட்கப்படும் முக்கிய வினாக்களை தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாக தொகுத்து குறைந்த விலையில் தேர்வர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

மேலும் இந்த புத்தகங்களுக்கு தேர்வர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் இதை வாங்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே உள்ளது. எனவே குறுகிய காலத்தில் TNPSC தேர்வுக்கு தகுந்த முறையில் தயாராக நினைப்பவர்கள் உடனடியாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இது பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள நினைக்கும் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அந்த எண்ணை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here