TNPSC குரூப் 4.., இந்த ஒரு விஷயம் பண்ணுங்க.., கண்டிப்பா வேலை நிச்சயம்!!

0
TNPSC குரூப் 4ல் வெற்றி பெற இதுதான் வழி
TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்காக தேர்வர்கள் தீவிரமாக படித்து வருகின்றனர். அந்த வகையில் இத்தேர்வுக்கு தயாராகுபவர்கள் 6 முதல் 10 ஆம் வகுப்பு பாட புத்தகங்களை சேகரித்து படிக்கின்றனர். ஆனால் இத்தேர்வை முதன் முதலாக எழுத நினைப்பவர்களுக்கு புத்தகங்களை சேகரித்து படித்தல் என்பது கடினமான செயலாக இருக்கும்.

இதனால் பிரபல EXAMSDAILY என்ற நிறுவனம் TNPSC தேர்வாணையத்தால் நடத்தும் அனைத்து தேர்வுகளுக்கும் படிக்கும் வகையில், முழுமையான பாடத்திட்டத்தை உள்ளடக்கிய 11 புத்தக தொகுப்பை ரூபாய் 2500 க்கு வழங்கி வருகின்றனர். மேலும் பொது தமிழ் புத்தகத்தை மட்டும் தனியாக வாங்க விரும்புபவர்கள் ரூ. 499 மட்டும் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இதோடு TNPSC தேர்வர்களுக்கு  கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு முழு பாடத்திட்டத்தையும் குறைந்த கட்டணத்தில் நேரடி & ஆன்லைன் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here