IND vs SA 2023: T20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களின் இந்தியாவின் சிறப்பம்சங்கள் என்னென்ன.?  

0
IND vs SA 2023: T20, ஒரு நாள், டெஸ்ட் தொடர்களின் இந்தியாவின் சிறப்பம்சங்கள் என்னென்ன.?  

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 ஆட்டங்கள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் T20 தொடர் வரும் டிசம்பர் 10ம் தேதி முதலும், டிசம்பர் 17ம் தேதி முதல் ஒரு நாள் தொடரும், டிசம்பர் 26ம் தேதி முதல் டெஸ்ட் தொடரும் நடைபெற உள்ளன. இத்தொடருக்காக தென் ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்படாத நிலையில்,  இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து கீழ் காணலாம்.

டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் இந்திய அணியின் சிறப்பம்சங்கள்:

  • ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விராட் மற்றும் ரோஹித் ஓய்வெடுத்தனர்.
  • கே எல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்படவுள்ளார்.
  • T20யில் ஜடேஜா துணை கேப்டன்.
  • சஞ்சு சாம்சன் மற்றும் சாஹல் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார்கள்.
  • ருதுராஜ் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • ரின்கு சிங், சாய் சுதர்சன் மற்றும் படிதார் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டனர். ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் டெஸ்ட் போட்டிக்கு திரும்பினார்.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4ல் வெற்றி பெற இதுதான் வழி., இதை மட்டும் படித்தால் போதும்., உடனே அப்ளை பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here