இனி TNPSC தேர்வுக்கு 6 to 12 th புத்தகங்களை படிக்க அவசியம் இல்லை., ஈஸியா இதை மட்டும் படித்தால் போதும்!!

0
இனி TNPSC தேர்வுக்கு 6 to 12 th புத்தகங்களை படிக்க அவசியம் இல்லை., ஈஸியா இதை மட்டும் படித்தால் போதும்!!
இனி TNPSC தேர்வுக்கு 6 to 12 th புத்தகங்களை படிக்க அவசியம் இல்லை., ஈஸியா இதை மட்டும் படித்தால் போதும்!!

TNPSC தேர்வாணையம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை இம்மாதம் வெளியிட உள்ளது. மேலும் இத்தேர்வினை எதிர்கொள்வதற்கு மாணவர்கள் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் தேர்வர்களுக்கு குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் , புக் மெட்டீரியல்கள் எங்கு வாங்குவது போன்ற தகவல்கள் தெரியாமல் குழப்பத்தில் இருப்பார்கள். இதனால் தேர்வர்களுக்கு உதவி செய்யும் வகையில் ”EXAMSDAILY” என்ற பிரபல நிறுவனம் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை வைத்து நடத்தி வருகின்றனர்.

குரூப் 4 தேர்வுக்காக இந்நிறுவனம் வழங்கும் புத்தகங்களின் விவரங்கள்;

அதாவது தேர்வாணையம் வெளியிட்டுள்ள பாடத்திட்டத்தின் படி மொத்தம் 11 புத்தகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் படி பொது தமிழ், கணிதம், பொருளாதாரம், வரலாறு, புவியியல், உயிரியல், இயற்பியல், வேதியல், பொது அறிவியல், யூனிட் 8 மற்றும் 9 , இந்திய ஆட்சியியல் உள்ளிட்ட 11 புத்தகங்கள் 2500 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மேலும் இது குறித்து விபரங்களை தெரிந்து கொள்வதற்கும், பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தேர்வில் வெற்றி பெறுவதற்கும் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here