தமிழக முதல்வர் உடல்நலம் பற்றி மருத்துவர்கள் சொன்ன தகவல்.., அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்!!!

0

தமிழகத்தில் தற்போது இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு வைரஸ் ஃப்ளூ காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்தனர்.

Enewz Tamil WhatsApp Channel 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டுள்ளார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார். இன்னும் ஓரிரு தினங்களில் முழுமையாக குணமடைவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். தற்போது அவர் ஓய்வில் இருக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்த 19 மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கும்? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here