TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சிறந்த வாய்ப்பு.., குறுகிய காலத்தில் தயாராவது எப்படி.. சூப்பர் டிப்ஸ் இதோ!!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு சிறந்த வாய்ப்பு.., குறுகிய காலத்தில் தயாராவது எப்படி.. சூப்பர் டிப்ஸ் இதோ!!!

தமிழக அரசின் வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட் உள்ளிட்ட துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC தேர்வாணையமானது கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 28 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் தேர்வுகள் ஜூன் மாதம் 9 தேதி நடைபெற உள்ளது. இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில் பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.மேலும், தேர்வுக்கு தயாராவதற்கு ஏற்ப BOOK MATERIALS, TEST PACK மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த  COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணையும் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here