TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே…, உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே..., உங்களுக்காக வெளியான முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழக அரசின் கீழ் உள்ள பல்வேறு துறைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட காலிப்பணியிடங்கள் TNPSC தேர்வாணையமானது போட்டி தேர்வுகளின் நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டு இருந்தது. இதையடுத்து, தேர்வர்கள் அனைவரும் ஒரு புறம் மும்முரமாக இந்த குரூப் 4 தேர்வுக்கு தீவிரமாக விண்ணப்பித்து வரும் நிலையில், மறுபுறம் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டும் வருகின்றனர்.

இத்தகைய தேர்வர்களுக்காகவே, பிரபல “EXAMSDAILY” நிறுவனம் உயர் தரமான முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை வழங்குவதுடன் Books Materials, Test Pack அடங்கிய COURSE PACK -ஐயும் ரூ. 6000 மதிப்பில் வழங்கி வருகிறது. இந்த சிறப்பு மிக்க COURSE PACK-ஐ பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும் இது தொடர்பான, விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here