TNPSC குரூப் 4 தேர்வர்களே…, உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு…, மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., உங்களுக்காகவே வெளியான முக்கிய அறிவிப்பு..., மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC தேர்வர்கள் மிகவும் எதிர்பார்த்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. சுமார் 6,244 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிட்ட இந்த குரூப் 4 தேர்வுக்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இதற்கான தேர்வு வரும் வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து, தேர்வர்கள் மும்முரமாக தயாராக தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், இத்தகைய தேர்வர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கும் நோக்கில் பிரபல  “EXAMSDAILY” நிறுவனம் ரூ. 6000 மதிப்பில் BOOK MATERIALS, TEST PACK, பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ சிறந்த முறையில் வழங்கி வருகிறது. இதனை பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here