TNPSC குரூப் 4 தேர்வர்களே…, பொது தமிழை முதன்மை தேர்வாக தேர்வு செஞ்சிருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., பொது தமிழை முதன்மை தேர்வாக தேர்வு செஞ்சிருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., பொது தமிழை முதன்மை தேர்வாக தேர்வு செஞ்சிருக்கீங்களா?? அப்போ இத மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட வருடாந்திர அட்டவணையில், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு இம்மாதம் (ஜனவரி) வெளியாகும் என தெரிவித்திருந்தது. மேலும், இதற்கான தேர்வு வரும் ஜூன் மாதம் நடைபெறும் எனவும் அறிவித்தது. இதையடுத்து, தற்போதிருந்தே தேர்வுக்கு மும்முரமாக தயாராகி வரும் தேர்வர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தொடர்ந்து இலக்கணப் பகுதிகள் நம் தளத்தில் வழங்கி வருகிறோம். இந்த வகையில், ஏதாவதொரு சொற்றொடரைக் கொடுத்து இது எவ்வகை வாக்கியம் எனக் கண்டுபிடி என்ற வகையில் கேட்கப்படும் வினாக்களுக்கு கீழே உள்ள 12 வாக்கியங்கள் மட்டுமே அமையும்.

  • தனி வாக்கியம்
  • தொடர் வாக்கியம்
  • கலவை வாக்கியம்
  • கட்டளை வாக்கியம்
  • வினா வாக்கியம்
  • உணர்ச்சி வாக்கியம்
  • செய்தி வாக்கியம்
  • வியங்கோள் வாக்கியம்
  • எதிர்மறை வாக்கியம்
  • உடன்பாட்டு வாக்கியம்
  • நேர்கூற்று வாக்கியம்
  • அயற்கூற்று வாக்கியம்

இந்த 12 வாக்கியங்களின் விரிவான விளக்கங்களையும், பொதுத் தமிழ் இலக்கண பகுதிகளையும் மற்றும் குரூப் 4 தேர்வுக்கு முழுமையாக தங்களை தயார்படுத்தி கொள்ளும் வகையிலும் பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. இத்துடன் BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ யும் குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இதனை உரிய முறையில் பெற விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். மேலும், விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here