TNPSC தேர்வில் முதல் Attempt-இல் பாஸ் ஆவது எப்படி?? இதை கண்டிப்பா யூஸ் பண்ணிக்கோங்க!!

0
TNPSC தேர்வில் முதல் Attempt-இல் பாஸ் ஆவது எப்படி?? இதை கண்டிப்பா யூஸ் பண்ணிக்கோங்க!!
TNPSC தேர்வில் முதல் Attempt-இல் பாஸ் ஆவது எப்படி?? இதை கண்டிப்பா யூஸ் பண்ணிக்கோங்க!!

TNPSC யின் குரூப் 4 (Jr asst, typist, vao & steno typist) தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. குறைந்தபட்சம் 15,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்வில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும் நிலையில், அதற்கு 300 மதிப்பெண் வழங்கப்படுவது வழக்கம். இதில் தேர்வர்கள் குறைந்தபட்சம் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இதனால் தேர்வர்கள் அதற்கு தீவிரமாக தயாராகி வருகிறது.

ஆனால் சிலர் தேர்வுக்கு எப்படி தயாராவது என்பது தெரியாமல் பெரும் குழப்பத்தில் உள்ளனர். அவர்களுக்கு பிரபல Examsdaily நிறுவனம், தேர்வுக்கு தயாராகும் வகையில் 6 முதல் 12 வகுப்பு வரையிலான முக்கிய கேள்விகளை தொகுத்து புத்தகமாகவும், பயிற்சி வகுப்புகளையும் வழங்கி வருகின்றனர். அதன்படி ரூ.7,500 மதிப்பில் Course pack , text packs, book material வழங்கப்படுகிறது. இதனை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள நினைத்தால் தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தயாராகுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here