
பொதுவாக மக்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில் காரணமாக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறுவது வழக்கம். இதனால் விவசாயம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும் காடுகள் அழிக்கப்பட்டு பெரிய பெரிய கட்டிடங்களாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவ்வப்போது அரசுகள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
அந்த வகையில் தற்போது இத்தாலி அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நகரங்களில் வாழும் மக்கள் கிராமங்களுக்கு குடிபெயர ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு இத்தாலிய மதிப்புக்கு 28 ஆயிரம் பவுண்டுகள் கொடுப்பதாக அறிவித்துள்ளது. இந்திய மதிப்புக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கிறது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…, தொடக்க கல்வித்துறை அதிரடி!!