TNPSC குரூப் 4: விடையுடன் கூடிய 2022 வினாத்தாள்…, யூஸ் பண்ணிக்கோங்க தேர்வர்களே!!

0
TNPSC தேர்வர்களே..., பொது தமிழில் இதை மட்டும் பார்த்தால் போதும்..., நீங்க 90% மதிப்பெண் ஈஸியா பெறலாம்!!
TNPSC தேர்வர்களே..., பொது தமிழில் இதை மட்டும் பார்த்தால் போதும்..., நீங்க 90% மதிப்பெண் ஈஸியா பெறலாம்!!

TNPSC யின் குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் தற்போது படு தீவிரமாக தயாராகி வருகின்றனர். இத்தகைய தேர்வர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் வகையில், நம் தளத்தில் தொடர்ந்து முந்தைய ஆண்டுக்கான விடையுடன் கூடிய வினாத்தாளை வழங்கி வருகிறோம். இந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான விடையுடன் கூடிய வினாத்தாள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற, TNPSC தேர்வுக்கான முந்தைய வினாத்தாள்களையும், இத்தகைய வினாக்கள் தொடர்பான கூடுதல் விவரங்களையும் பிரபல Examsdaily நிறுவனம் சிறந்த முறையில் வழங்கி வருகிறது. அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு ரூ. 7,500 மதிப்பில் வழங்கப்படும் இந்த பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் பயன்படுத்தி கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை கிளிக் செய்வதுடன், விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW

Call us at 8101234234

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here