IND vs BAN உலக கோப்பை 2023: டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு…, பில்டிங்கில் அசத்துமா இந்தியா??

0
IND vs BAN உலக கோப்பை 2023: டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு..., பில்டிங்கில் அசத்துமா இந்தியா??
IND vs BAN உலக கோப்பை 2023: டாஸ் வென்ற பங்களாதேஷ் பேட்டிங் தேர்வு..., பில்டிங்கில் அசத்துமா இந்தியா??

இந்தியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் உலக கோப்பை தொடரில், பங்களாதேஷ் அணியை எதிர்த்து இந்திய அணியானது இன்று (அக்டோபர் 19) தனது 4 வது லீக் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த போட்டி மூலம், இந்திய அணி தனது வெற்றி வேட்டையை தொடருமா? என பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதற்கு பங்களாதேஷ் அணியானது கடுமையான நெருக்கடி கொடுக்க கூடும். இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸை பங்களாதேஷ் அணி வென்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் லிஸ்ட்:

இந்தியா:

ரோஹித் சர்மா (சி), ஷுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

பங்களாதேஷ்:

லிட்டன் தாஸ், தன்சித் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(சி), மெஹிதி ஹசன் மிராஸ், தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம்(வ), மஹ்முதுல்லா, நசும் அகமது, ஹசன் மஹ்மூத், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்

நேரம்: மதியம் 2 PM

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

டாஸ்:

டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்திய வீரர்கள் பில்டிங் செய்ய தயாராகி வருகின்றனர். அனல் பறக்க இருக்கும் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றியை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here