TNPSC குரூப் 2, 2A தேர்வர்களுக்கு நற்செய்தி., கூடுதலாக இவ்ளோ பணியிடங்கள் ஒதுக்கீடு., தேர்வாணையம் அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் 5,413 பணியிடங்களுக்கான “குரூப் 2, 2A” போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த சூழலில் குரூப் 2, 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 738 அதிகரித்து 6,151ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தேர்வுக்கான முடிவுகளும் அறிவிக்கபட்டபடி ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக பள்ளிகள் கவனத்திற்கு.., இதை தான் செய்ய வேண்டும்.., பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here