TNPSC Group 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு.!!

0
TNPSC Group 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு.!!
TNPSC Group 2 & 2 A தேர்வு முடிவுகள் 2022 வெளியீடு.!!

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

Group 2 & 2A

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்கள் TNPSC வாயிலாக நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் 5529 காலி இடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2 ஏ முதல்நிலை தேர்வு நடந்தது. மேலும் இந்த தேர்வை 11 லட்சம் பேர் மட்டுமே எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் குரூப் 2 மற்றும் 2 ஏ நடந்து முடிந்து 5 மாதங்கள் ஆகி உள்ள நிலையில் குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதியவர்களின் கண்களும் தேர்வு முடிவுக்காக காத்திருக்கிறது.

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக தற்போது குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மேலும் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தின் tnpsc.gov.in வாயிலாக குரூப் 2, 2 ஏ தேர்வு முடிவுகளை சரி பார்க்கலாம். மேலும் தேர்வர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் அவசியம். தொடர்ந்து குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வானது பிப்.,25 2023 அன்று நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here