TNPSC குரூப் 1 தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இப்படித்தான் தயாராகணும்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

தமிழகத்தில் அரசு சார்ந்த பணிகளுக்கான தேர்வுகளை TNPSC தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 65 பணியிடங்களுக்கான “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை வெளியிட உள்ளனர். இத்தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற இருப்பதால், தேர்ச்சி பெறுவதற்கு கடின பயிற்சியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், TNPSC “குரூப் 1” தேர்வுக்கான Online Live Course-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இப்பயிற்சி வகுப்பில், தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப பாடத்திட்டங்கள் நடத்தப்படுகிறது. அதேபோல் அனுபவம் நிறைந்த ஆசிரியர்களால் வழிகாட்டுதல் வழங்கப்படுவதால், தேர்வுக்கு முன்னதாக தயாராகி விடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.

Call us at 9943588533

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களே.., செய்முறை தேர்வுகள் இன்று தொடக்கம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here