TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயாராகுறீங்களா? உங்களுக்கான முக்கியமான மாஸ் அப்டேட்., யூஸ் பண்ணிக்கோங்க!!!

0

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC 65 குடிமையியல் பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வு அறிவிப்பை, விரைவில் வெளியிட உள்ளனர். முதல் நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் என 3 நிலைகளாக நடைபெற உள்ள இந்த தேர்வில், தேர்ச்சி பெற கடின பயிற்சியுடன் கூடிய சிறந்த வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தலைசிறந்த “EXAMSDAILY” நிறுவனம், TNPSC “குரூப் 1” தேர்வில் கைதேர்ந்த ஆசிரியர்களை கொண்டு ‘Online Live Course’-ஐ அறிமுகப்படுத்தி உள்ளனர். இப்பயிற்சி வகுப்புக்கு மிக குறைந்த கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என தேர்வர்களின் விருப்பத்திற்கேற்ப பாடத்திட்டங்கள் நடத்தப்படுவதோடு, மிக குறுகிய காலத்திலே முழுமையாக தேர்வுக்கு தயாராகி விடலாம். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here